ஆளுநரின் ஆய்வுக்கு ஆட்சியில் இருப்பவர்களே எதிர்ப்பு தெரிவிக்காத போது எதிர்க்கட்சிகள் பதற்றமடைவது ஏன் என்று பாஜக எம்.பி இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV