சென்னையில் மின்வாரிய அலுவலகத்தில்16 லட்சம் பணத்தை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓட்டேரி மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராக வெங்கடேனும், கணக்கீட்டு ஆய்வாளராக சீனிவாசனும் பணியாற்றி வந்தனர். இருவரும் கடந்த 2017ம் ஆண்டும் முதல் 2018 மே மாதம் வரை வாடிக்கையாளர்கள் செலுத்திய மின் கட்டணம் தொகையை16 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அரங்கேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் வெங்கடேசன், சீனிவாசன் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV