பத்து நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது.
வனம், தகவல் தொழில் நுட்பம்,பொதுப்பணி என சில பிரதான துறைகளின் மானியக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில்,கடந்த 14 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
ரம்ஜான் உள்ளிட்ட பத்து நாள் விடுமுறைக்குப்பிறகு நாளை மீண்டும் சட்டப்பேரவை தொடங்க உள்ளது.
8 வழி சாலை, ஸ்டெர்லைட் விவகாரம், நாமக்கல்லில் திமுக வினர் கைது என முக்கிய பிரச்சினைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV