கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் மெஸ்ஸின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது. இதனால் மனமுடைந்த அலெக்ஸ் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV