டெல்லியில் இன்டர்லுக் முதல் முன்ட்கா வரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் பசுமை வழித்தடத் திட்டத்தை தொடங்கி வைத்து காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பொதுமக்கள் தனியார் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு மாற்றாக மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV