நாமக்கல்லில் கடந்த 22ம் தேதி ஆய்வு செய்ய சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரத்து 111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV