திமுக தலைவர் கருணாநிதியே செயல்பாட்டுடன் இருந்திருந்தாலும், மத்தியில் பாஜக இருக்கும் வரை அதிமுக அரசை கலைக்க முடியாது என்று திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆளாத மாநிலங்களில் பாஜக அரசு தங்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை கொண்டு மறைமுகமாக ஆட்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV