தமிழர்கள் இந்தி கற்று கொண்டால் இந்தியாவின் பிற மாநிலங்களில் பணிபுரிய முடியும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற சாணக்யா இதழின் தமிழக சிறப்பு வெளியீடு விழாவில் பேசிய அவர், பத்திரிகை துறை என்பது சமூக நோக்கத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாவும், அதன் சேவை பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்தார். தமிழர்கள் இந்தி கற்று கொண்டால் இந்தியாவின் பிற மாநிலங்களில் பணிபுரியவும், அங்கு தங்களை நிலை நிறுத்தி கொள்ளவும் உறுதுணையாக இருக்கும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV