விளக்கம் என்ற பெயரில் திமுகவை மிரட்டும் தொனியில் ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்டத்திற்கு முரணாக நேரடி அரசியல் செய்ய ஆளுநர் முயன்றிருக்கிறார் என்ற மு.க.ஸ்டாலின், மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க திமுக தொடர்ந்து போராடும் என தெரிவித்துள்ளார். வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்கும் இயக்கம் திமுக அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின் அரசு அதிகாரிகளை கூட்டி ஆய்வு நடத்துவதற்கு தான் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது என தெரிவித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV