நேற்று மாலை 5.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து, பனாமா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜான் ஸ்டோன் 2 கோலும், ஹேரி கேன் 3 கோலும் அடித்தனர். ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 6- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் H பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஜப்பான் - செனகலை எதிர்கொண்ட நிலையில் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்த போட்டியில் கோல் போட்டதன் மூலம் மூன்று உலக கோப்பை தொடர்களில் கோல் போட்ட முதல் ஜப்பான் வீரர் என்ற பெருமையை கெய்சுக் ஹோண்டா பெற்றுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில்,எச் பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கொலம்பியா, போலந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV