இந்த ஆட்சி கலைந்து விடும் என்று ஸ்டாலினும், தினகரனும் கனவு காண்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இன்று வரை முதலமைச்சராக முடியவில்லை என்ற பதற்றமே, ஸ்டாலினின் இன்று வரை நடக்கும் போராட்டங்கள் என தெரிவித்தார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV