Surprise Me!

ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து –7 பேர் உயிரிழப்பு

2018-07-17 2 Dailymotion

ஆந்திர மாநிலம் கர்னூல் அரசு பேருந்து ஷேர் ஆட்டோ மீது மோதிய விபத்தில் 7 பேர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்னூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து எதிரே பயணிகளை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 7 பேர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமைடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கர்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon