Surprise Me!

போலி ATM கார்டு மோசடி வழக்கில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பு, சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தல்

2018-07-17 0 Dailymotion

புதுச்சேரியில், போலி ATM கார்டு மோசடி வழக்கில், பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதால், இதில் ஆளுநர் கிரண்பேடி தலையிட்டு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி, பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் ATM கொள்ளை வழக்கில் ஆளுநர் கிரண்பேடி தலையிட்டு வழக்கை சிபிஐ- க்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்

In Puducherry, the BJP has urged governor Kiran Bedi to intervene and transfer the case to the CPI, as there are many legislators involved in the case of fake ATM card fraud. Puducherry met BJP leaders at the headquarters of BJP,

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon