மாநில சுயாட்சிக்காக 7 ஆண்டுகள் மட்டுமல்ல ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கவும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகவும் முன்னாள் ஆளுநர் சென்னாரெட்டி பற்றி மறைந்த ஜெயலலிதா பேரவையில் பேசியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV