மத்திய நீர் ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பதால் முதல் கூட்டம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்டாயத்தின் பேரில் காவிரி ஆணையத்திற்கான பிரதிநிதிகளை நியமித்தாலும், ஆணையத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முயற்சிகளில் கர்நாடகம் தீவிர முயற்சி காட்டுகிறது. இதனால் ஆணையத்தின் முதல் கூட்டத்திலேயே அந்த மாநிலம் ஒத்துழைப்பு வழங்காமல் எதிர்ப்பை வெளிபடுத்தும் என்று கூறப்படுகிறது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV