உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளிக்கரணை பகுதியில் 58கோடி கோடியே 53லட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், 690 பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV