தன்னை பற்றி பதிவு போட அன்புமணிக்கு தகுதி உள்ளதா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வாரிசு அரசியலில் வழியாக தலைவர் பதவிக்கு தான் வரவில்லை என்றும் தந்தை சார்ந்த கட்சியல்லாமல் சொந்த உழைப்பால் பாஜகவில் தலைவராக உள்ளதாகவும் அவர் கூறினார். தன்னை பற்றி பதிவு போட அன்புமணிக்கு தகுதி உள்ளதா என்று அவர் யோசித்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்v

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV