கடந்த மார்ச் மாதம்1-ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 74 ரூபாய் 21 காசுகளுக்கும், டீசல் 65 ரூபாய் 63 காசுகளுக்கும் விற்பனையானது. ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 ரூபாய் 48 காசுகளுக்கும், டீசல் 68 ரூபாய் 12 காசுகளுக்கும் விற்கப்பட்டது. மே மாதம் 1-ஆம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய் 43 காசுகளுக்கும், டீசல் 69 ரூபாய் 56 காசுகளுக்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், பெட்ரோலின் விலை, நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் குறைந்து ஜூன் 26-ஆம் தேதியான இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 78 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 10 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் டீசலின் விலை 71 ரூபாய் 12 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV