சமூக நீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன், டாக்டர் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையிலுள்ள பாஜக அலுவலகம் முன் நேற்று நடைபெற்ற போராட்டத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, தமிழிசை மன்னிப்புக்கோர வலியுறுத்தி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளை மறுநாள் (28.06.2018) பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV