அணை மசோதாவில் தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் அம்சங்கள் உள்ளன.

மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டபின்னரே மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி தீர்மானம் தாக்கல்

ஒருமித்த கருத்து ஏற்படும் வரை அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தல்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV