சேலத்துக்கு ஏற்கனவே மூன்று சாலைகள் இருக்கும்போது இந்த 4-வது எட்டுவழிச் சாலை யார் நலனுக்காகப் போடப்படுகிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் அருகே உள்ள உத்திரமேரூரில் சென்னை-சேலம் எட்டு வழிப்பாதை தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV