17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்காது என குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நேற்று முறையிட்டனர். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV