உலகெங்கும் Football Fever வேகமாக பரவி வரும் நிலையில், மெஸ்ஸியையும், கிறிஸ்டியானா ரொனல்டோவையும் முறியடிக்கும் வகையில், இங்கு ஒரு மீன் தன் வாலால் பந்தடித்து விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. தொட்டியினுள் நீந்திக் கொண்டிருக்கும் மீன், பந்தை வீசியதும், கண் இமைக்கும் நேரத்தில் கோல் அடிக்கும் காட்சிகள் பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV