மேற்கு திசை காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், வங்க கடலின் வட கிழக்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. வங்க கடலை ஒட்டிய மாநிலங்களில், கடலோர பகுதிகளில், மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், மீண்டும் மழை துவங்கிஉள்ளது. இதன்படி, சென்னை உட்பட தமிழகத்தின் வட கிழக்கு கடலோர பகுதிகள், ஆந்திராவின் கடலோர பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV