சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தால் முதல் ஆளாக தாம் தான் மகிழ்ச்சி அடைவேன் எனவும், ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு இல்லத்தில் கைப்பற்றிய குண்டுகளை பற்றி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். நெற்றியில் வைத்த மஞ்சளை மு.க.ஸ்டாலின் அழித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV