Surprise Me!

தமிழக காவல்துறை பிற மாநில காவல்துறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

2018-07-17 1 Dailymotion

தமிழக காவல்துறை பிற மாநில காவல்துறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.

காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலுரை

சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்.

மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர்.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்கவும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது - முதலமைச்சர்

போலீசார் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது - முதலமைச்சர்.

நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.8.5 கோடியில் ரோந்து வாகனம் வாங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது - முதலமைச்சர்.

ஊர்க்காவல் படைக்கு சலுகைகள் அளிப்பது குறித்து பரிசீலனையில் உள்ளது - முதலமைச்சர்.

அனைத்து கோவில்களிலும் தீயணைப்பு கருவிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.

தீயணைப்புத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon