Surprise Me!

மங்கோலியாவில் பூமி நகர்கிறது என்ற செய்தி உண்மையா?- வீடியோ

2018-07-17 6,611 Dailymotion

மங்கோலியாவில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையால் 'பூமி' அப்படியே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து 'ஆறு போல் ஓடுகிறது' என ஷேர் செய்யப்பட்ட 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் இவை நிலச்சரிவின் ஒருவகை என்றும் பழைய வீடியோக்களே என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

Here the truth behind the viral videos in the name of Mongolia Earth Curst.

Buy Now on CodeCanyon