Surprise Me!

8 வழி பசுமை சாலை திட்டம் முதலமைச்சர் தவறான தகவல்களை அளித்து வருகிறார் - அன்புமணி

2018-07-17 2 Dailymotion

8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தவறான தகவல்களை அளித்து வருவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு 3 வழிகள் இருக்கும் போது, இந்தத் திட்டம் எதற்கு என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon