புதுமையை கையாளும் கைத்தறி நெசவாளர்
விசைத்தறி , மெஷின் வேலைபாடுகள் போன்ற பல்வேறு காரணங்களால் கைத்தறி தொழில் என்பது நலிவடைந்து வருகிறது. இந்த சூழலில் கைத்தறி நெசவுத்தொழிலில் வித்தியாசமான முயற்சியை மேற்கொள்கிறார் கரூரை சேர்ந்த நெசவாளர் சின்னசாமி. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV