கால்பந்து விளையாட்டின் மேல் ஆர்வம் கொண்ட இவர், கால்பந்து தொடர்பான சிற்பங்களையும் முட்டை ஓடுகளில் உருவாக்கி வருகிறார். இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டத்தின் காரணமாக உலக கோப்பை தொடர்பான உருவங்களை தற்போது உருவாக்கி வருகிறார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV