வாகனங்களுக்கு இன்றி அமையாதது எரிபொருள். இதற்காக பெரும்பாலான சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நீண்ட தூரம் இயக்கப்படும் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு ஆங்காங்கே உள்ள விமான நிலையங்களில் தரையிரக்கப்படுகின்றது. இந்நிலையில் பறக்கும் எரிபொருள் நிலையம் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது... இதனை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV