மதுரை மாவட்டம், செல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், தனது வழக்கை திரும்ப பெறுவது குறித்து அடுத்த வாரம் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர் முடிவெடுப்பேன் என தெரிவித்தார். 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் அழுவது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், ஆனால் முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். பசுமை வழிசாலை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதலாம் என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு தங்க தமிழ்ச்செல்வன் ஆலோசனை வழங்கினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV