உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இம்முடிவு ஒரு தலைபட்சமானது என்று விமர்சித்த கர்நாடக அரசு, ஆணையம் மற்றும் குழுவுக்கு கால தாமதமாக கர்நாடக அரசின் பிரதிநிதிகளை பரிந்துரைத்தது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV