சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா, டீசல் விலையை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் சுங்க கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், வெளிப்படையான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டதாக கூறினார். ஆனால் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், ஜூலை 20ம் தேதிமுதல் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV