Surprise Me!

மக்கள் தங்கள் பிரச்சனைகளை எடுத்துச்சொல்ல பிரதிநிதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் - கனிமொழி

2018-07-17 0 Dailymotion

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் மக்கள் தங்கள் பிரச்சனைகளை எடுத்துச்சொல்ல மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தவித்து கொண்டிருப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon