காவலர்கள் ரத்த தான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறையினரால் வழங்கப்படும் ரத்த தானம் மற்ற துறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்றார். தமிழகத்திற்கு ஒரு மாதத்திற்கு 33ஆயிரம் முதல் 35ஆயிரம் யூனிட் வரை ரத்தம் தேவைப்படுவதால், காவல்துறையினர் வழங்கும் ரத்தம் ஒரு சொட்டுக்கூட வீணடிக்கப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV