Surprise Me!

வழிமுறைகளின் படி தான் 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது - தமிழிசை

2018-07-17 1 Dailymotion

வழிமுறைகளின் படி தான் 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் வரும் என்றும், மக்களுக்கான திட்டங்களை சிலர் எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon