Surprise Me!

ஜி எஸ் டியால் திரைத்துறை கடுமையாக பாதிப்பு அடைந்ததுள்ளது

2018-07-17 0 Dailymotion

சென்னை, வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி.எஸ்.டியால் திரைத்துறை கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதாகவும், வரி வாங்குவது மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளதால் தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் வரிவாங்குவது முறைப்படுத்தப்பட்டுள்ளது போல, இணையத்தில் படம் வெளியாகாமல் இருக்கவும் முறைப்படுத்தவும் வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்

He told reporters in Vadapalani that he was severely affected by the GSt and said that taxes are only affecting the workers because of the taxes. He also demanded that the film be released and regulated on the Internet as taxing is formalized.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon