வால்பாறையில் PAP பாசனத் திட்டத்தின் முக்கிய அணைகளான, மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு அணைகள் உள்ளன. இந்தாண்டு, தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே துவங்கியதால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது

The main dams of the PAP irrigation project in Valparai are upstream, underwater and Solarai Dams. This year, the southwest monsoon began to rise and the water from the catchment areas of the dam is increasing

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV