நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் ஆதார் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை உச்சநீதிமன்றம் மீண்டும் கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டெல்லி துணை நிலை ஆளுநருக்கும், டெல்லி அரசுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் விவகாரம் தொடர்பான தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV