பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளிடம் இருந்து11ஆயிரத்து 400 கோடி கடன் பெற்ற தொழிலதிபர் நீரவ் மோடி, பணத்தை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிசென்றுவிட்டார். இதுத்தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நீரவ்மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்துள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV