புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிமுன்அன்சாரி, காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு முரண்டு பிடிக்காமல் மூன்று மாநிலத்தின் நியாயமான உரிமையை மதித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என கேட்டு கொண்டார். கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் தொடர்ந்து துரோகம் இழைத்து வந்தால் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என வேண்டுகொள் விடுத்தார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV