புதுச்சேரியில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் கருத்தரங்கம் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக எம்.பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்தியில் மோடி, புதுவையில் கிரன்பேடி ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV