சேலம் நாராயண்நகரில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த16 வயது சிறுவன் ஆசாத்தின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவட்டுள்ளார். மாவட்ட பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சிறுவன் முகமது ஆசாத் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV