ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 14 பேர் ஆட்டோவில் திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அப்போது சாமர்லகோட்டா மண்டலம் இ.டி.பி. சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரி வேகமாக ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 3 வயது சிறுவன் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

In Andhra Pradesh, on auto, Tipper lorry collided, 8 people dead

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV