குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்க வேண்டியவரே தமிழக டிஜிபி-யாக இருக்கும் போது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எப்படி நியாயம் கிடைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். பெரம்பலூரில் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV