"ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாது"

3 மாதங்கள் ரேஷன் பொருள் வாங்காதவர்களின் குடும்ப அட்டை ரத்து செய்யப்பட மாட்டாது

பேரவையில் திமுக MLA மா.சுப்ரமணியன் கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பதில்

3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் மீண்டும் பொருட்கள் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்

3 மாதங்கள் பொருட்கள் வாங்காவிடில் ரத்து என மத்திய அரசின் அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது

ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து என்பது மத்தியஅரசின் அறிவுரைதான்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV