டி.ஜி.பி.கள் நியமனம் தொடர்பாக பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. டிஜிபிகளை அந்தந்த மாநில அரசுகள் நேரடியாக நியமிக்கக் கூடாது என்றும் மாநில அரசு டிஜிபி பட்டியலை யுபிஎஸ்சிக்கு 3 மாதங்களுக்கு முன்பே அனுப்ப வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Action Supreme Court ordered that state governments should not DGP

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV