Surprise Me!

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலில் ஈரோடு மாணவி ஸ்ரீகார்த்திகா முதலிடம்

2018-07-17 7 Dailymotion

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்காக கடந்த மே 21 ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பெறப்பட்ட 14ஆயிரத்து 525 விண்ணப்பங்களில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் போக 11ஆயிரத்து 745 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில், ஈரோடு மாணவி ஸ்ரீகார்த்திகா முதலிடம் பிடித்துள்ளார்

Certificates were examined in 14 thousand 525 applications received from the website from May 21 to June 11 for veterinary medical science courses and 11 thousand 745 applications were selected for rejection of rejected applications. Erood student Srikarthika topped the list

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon