கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலுள்ள காமராஜ் நகரை சேர்ந்த மாணவி, வழக்கம் போல் பள்ளிக்கு சென்று, பாட வேளையில் தனது புத்தகப்பையை திறந்துள்ளார். அப்போது புத்தகப்பையின் உள்ளே நாகப்பாம்பு ஒன்று சுருண்ட படி கிடந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மாணவி மற்றும் சக மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, நாகபாம்பினை அனைவரும் சேர்ந்து அடித்து கொன்றனர்

The students scatter and flow

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV